tag:blogger.com,1999:blog-2046794478768901301.post1542964458174645341..comments2023-08-25T02:06:36.944-07:00Comments on சுண்டு+எலி: திருமணமாம் திருமணமாம்Sundu+elihttp://www.blogger.com/profile/06489886520456831565noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-2046794478768901301.post-71815347429735222012011-07-18T04:26:37.596-07:002011-07-18T04:26:37.596-07:00யானைப்பசிக்கு சோளப்பொறிபோல இருந்தது.திருமண விழா இந...யானைப்பசிக்கு சோளப்பொறிபோல இருந்தது.திருமண விழா இந்தியாவிலேயே ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு விதமான பழக்க வழக்கங்கள் உள்ளது. அதையும் எப்படியாவது சுண்டு+எலி மோப்பம் பிடித்து அனைவரும் அறிந்துகொள்ள உதவியிருக்கலாம்அலமேலு கோபாலகிருஷ்ணன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2046794478768901301.post-46715431691571572182011-07-13T09:48:03.805-07:002011-07-13T09:48:03.805-07:00சில திருமண மரபுகள் ஒருபுரம் இருக்கட்டும்.பல்வேறு ந...சில திருமண மரபுகள் ஒருபுரம் இருக்கட்டும்.பல்வேறு நாடுகளின் கொடிகள் பறந்துகொண்டிருப்பது கண்களுக்க குளிர்ச்சியாக இருந்தது என்பது மறுக்க முடியாது. என்ன சுண்டு+எலி யும் வாசகர்கள் மனதில் பறந்துக் கொண்டிருக்கிறார் என்பதை சிம்பாலிக் காக சொல்கிறாரோவி.நாத்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2046794478768901301.post-81321034067184344742011-07-13T09:18:09.978-07:002011-07-13T09:18:09.978-07:00தங்கள் திருமணநாளில் தெரிவித்த நல்ல தகவல்கள் அனைவரி...தங்கள் திருமணநாளில் தெரிவித்த நல்ல தகவல்கள் அனைவரின் திருமண நாள் வரும்போதும் நினைவுக்கு வரும் என நினைக்கிறேன்லாமாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2046794478768901301.post-42552807124540164922011-07-13T09:08:23.125-07:002011-07-13T09:08:23.125-07:00Happy Marriage day
தொடர்ந்து இதுபோல் அரிய தகவல...Happy Marriage day<br /><br /> தொடர்ந்து இதுபோல் அரிய தகவல் வெளியிடவேண்டுமென எதிர்பார்க்கும் பலரின் சார்பாக நான்பிரேம்ராக்கிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2046794478768901301.post-10879688624121548092011-07-13T08:52:25.544-07:002011-07-13T08:52:25.544-07:00உள்ளம் நிறைந்த திருமணவாழ்த்துக்களை முதலில் தெரிவித...உள்ளம் நிறைந்த திருமணவாழ்த்துக்களை முதலில் தெரிவித்துகொள்கிறேன்.சுண்டுஎலியின் திருமண நாளின் மூலம் பல்வேறு நாடுகளின் திருமண பழக்க வழக்கங்களைப் பற்றி தெரிந்துகொள்ள முடிந்தது.முடிவில் லலிதா படத்தில் வரும் மந்திர தமிழ் முத்தாய்ப்பாக இருந்தது.சாந்தாவிசுnoreply@blogger.com