நன்றி மிக்க நன்றிசுவாமி உங்கள் பொன்னான நேரத்தை எங்களுடன் கழித்ததற்க்கு நன்றி.உங்கள் வழிகாட்டுதலுக்கு நன்றி.
இந்த உலகத்துக்கு இறங்கி வந்து எங்களுக்கு வாழ்க்கையின் அர்த்ததை உணர்த்தமைக்கு நன்றி.
 Sai
இனிமேலும் எங்களை பாதுகாக்கும் உங்கள் சக்திக்கு எங்கள் சிரம் தாழ்த்தி உங்கள் பாதத்தில் எங்கள் நன்றியை தெரிவிக்கிறோம்.

No comments:

Post a Comment