பார்ப்பனர்களுக்கு ஏற்ப்பட்டிருக்கும் பலத்த டிமாண்ட்


எப்போ நான் சில நகைசுவை துணுக்குகளை என் பதிவில் போட்டேனோ திரு கருணாநிதிக்கும் நகைச்சுவையாக பேசவேண்டும் என்று தோன்றிருக்கின்றது,(சுண்டெலியை படித்திருப்பாரோ?)
தி.மு.க தலைவரின் பேட்டியில் இருந்து

கேள்வி: ஸ்பெக்ட்ரம் பிரச்சனை தேர்தல் தோல்விக்குக் காரணமா, இல்லையா?

பதில்: இல்லை. ஒரு சில பார்ப்பனர்களின் முயற்சிதான் திமுகவின் தோல்விக்கு முக்கியமான காரணம்.

 சுண்டெலி இந்திய நிருபர் சேகரித்த செய்திகள்.

இதனால் சோனியா காந்தி அவசர அவசரமாக காங்கிரஸ் பொது குழவை கூட்டி பார்ப்பனர்களை காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலத்திலிருந்து வெளியேற்றி காங்கிரஸ் ஆட்சி அல்லாத மற்ற மாநிலத்தில் குடியேற்றி அங்குள்ள ஆட்சியாளரை விரட்டி அடிக்க உதவி செய்யும் படி தீர்மானம் நிறைவேற்றினார்.
அதற்கு எல்லா எதிர்கட்சினர் எதிர்ப்பு தெரிவித்து பிராமணர்கள் ஆதரவு தமக்குதான் வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி அவர்கள் காங்கிரஸ் ஆளும் மாநிலத்தை விட்டு போகாமல் இருக்க உண்ணாவிரதம் இருக்கப்போவதாக ராம் தேவ் ,அத்வானி முதலியோர் அறிவித்துள்ளனர்.

 நமது வெளிநாட்டு நிருபர் அனுப்பிய மெசேஜ்

இதை தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி அமெரிக்க நாட்டில் உள்ள பார்பனர்களின் எண்ணிக்கை புள்ளி விவரத்தை உளவு துறையின் மூலம் உடனடியாக கேட்டு அறிந்து
அவர்களுக்கு ஏகப்பட்ட சலுகைகளை அளித்து அவர்களை திருப்தி படுத்த முயற்சி எடுத்துள்ளார்
இதற்கு மாற்றாக புஷ்ஷின் ரிப்பபளிக் கட்சி பிராமணர் பிரநிதிகளை சந்தித்து 2012 வரும் தேர்தலுக்கு அவசர அவசரமாக அவர்கள் ஆதரவை கோரினர்..

மற்ற நாட்டு புரட்சியாளர்கள் பிராமணர்களை உடனடியாக வரவழைத்து ஆட்சியை மாற்ற முடியுமா என்று யோசித்து வருகின்றார்கள்.
இதனால் உலகில் உள்ள பிராமணர்களுக்கு மிகுந்த டிமாண்ட் ஏற்ப்பட்டுள்ளது.
 கடைசி செய்தி.
திரு ராமதாஸ் அவர்கள் பாரதவாஜ் ரிஷி குலத்தில் அந்தண வம்சத்தில் பிறந்த ஒரு பெண் வன்னிய குலத்தில் உள்ள ஒருவரை மணந்ததால் வன்னியர் அனைவரும் பிராமணர்களே அல்லது எல்லா பிராமணரும் வன்னியரே என்று தெளிவாக திரு கருணாநிதிக்கு ஆதரவாக கூறினார்.


9 comments:

M.Mani said...

இவனுங்களுக்கு பார்ப்பனர்களைப் பிடிக்காது. ஆனால் தங்கள் டாக்டர், வக்கீல், ஆடிட்டர்கள் பார்ப்பனர்களாத்தான் வைத்துக்கொள்வார்கள். பைத்தியக்காரர்கள்.

Anonymous said...

He said a few paarppnars, not the community as a whole responsible for his defeat. But u take it as an attack on the whole community. If u read Idli vadai, ur mind will be conditioned to think even the paarppnar means an attack on the community.

Casteist paranoia.

Karunanithi's position shd be understood by u. It s that certain media persons, as editiors and reporters, are dominating certain media in Tamil. For e.g Vaithyanaathan of Dinamani and the editor of Dinamalar.

Both dailies ran a virulent campaign against DMK and wanted Jeyalalitha to defeat him. Both dailies r well known Brahminical propoganda pprs.

Every one TN knows this. U cant say I am lying.

There r a lot of brahmins in TN who want Jeya only coz she is from their caste. The 60k iyengar votes she got, in Srirangam were for caste only.

So, Tamil brahmins r against Muka. It is an open secret.

Karunanithi s wrong to say, only a few brahmins.
The whole community itself s against him, and, for that matter, against all dravidian parties.

U know the reasons. If not, u r a child only.

The only point u may note s that, with or w/o Tamil brahmins, Muka was bound to fail at the polls coz people wanted him to go.

U shd have pointed out that Muka is hiding the aforesaid truth under his really truthful statement that brahmins r against him.

Jo.Amalan

Anonymous said...

Sarcasm s generally deployed to obfuscate facts. U r doing that.

Jo.Amalan

Anonymous said...

அந்தப் சிலப் பார்ப்பனர்களின் பெயர்களையும் கொடுத்து இருக்கலாமே மு.க.

ஒருவேளை தயாநிதி மாறனின் மாமனரை சொல்லி இருப்பாரோ கருணாநிதி ... குடும்பத்துக்குள் தான் குழப்பமே !!!

Anonymous said...

மணி !

இவனுக அப்படி பார்ப்பனர்களின் உதவியை நாடுவது, அவர்கள் எண்ணிக்கை அத்துறைகளில் இருப்பதால்.

இன்று இன்னிலை மாறிக்கொண்டிருக்கிறது. எல்லாத்துறைகளிலும் அ-பார்ப்பனர்கள் நிறைகிறார்கள். அப்படி ஆகும் அவர்களில் சிலர் அத்துறைகளில் விற்பன்னர்கள் ஆவது கூடும். அப்போது அவர்களை 'இவனுக' நாடிப்போவது நடக்கும்.

ஐடி என்றால் ஒரு காலத்தில் பார்ப்ப்னர்களே என்ற நிலை... இன்று ?

எனவே வாய்ப்புக்கள் பரந்துபடும் போது பார்ப்பன ஆதிக்கமும் காணாமல் போகிவிடும்.

இன்று சென்னையில் புகழ்பெற்ற மருத்துவர்களுள் கணிசமாக அ-பார்ப்பனர்கள் இருக்கிறார்கள். இன்னும் சிலகாலம் போனால் அவ்வெண்ணிக்கை கூடும். Among village doctors, there r no paarppnars. Tell me who s serving the society ? All of u hav deserted TN villages, not after reservations, well before that. Now, u hav left TN. So, TN is not dependent upon u at all.

மணியின் இப்படிப்பட்ட 'நாங்களே சிறந்தோர்' என்ற கொக்கரிப்பும், தாங்கள் வேறு அவர்கள் வேறு என நினைத்துத் தமிழக கிராமங்களை விட்டு வெளியேறியதும், அம்மக்களின் கலாச்சார வழக்கங்களை ஏற்றுக்கொள்ளாதது மட்டுமல்ல, அவற்றைப் பகடி செய்து வெறுத்ததும் பார்ப்பனத்துவேசத்திற்கு வழிவகுத்தது.

அவனுக இவனுக என்று அரசியல்வாதிகளைப்பற்றி எழுதி கசப்பான உண்மைகளை இனிப்பாக மாற்ற முடியாது மணி

vijayan said...

ஆசாரியர் என்றும் குல்லுக பட்டர் என்றும் கரைவேட்டி தம்பிகளால் அன்புடன் அழைக்கப்பட்ட ராஜாஜி ,நொண்டி ராமமுர்த்தி என்று மேற்படி ஆட்களால் பரிவுடன் அழைக்கப்பட்ட பொதுஉடைமை தோழர் ராமமுர்த்தி போன்ற பிரமணர்கள் காமராஜ் என்ற படிக்காத சூத்ரன் அகில இந்திய அளவில் புகழ் பெற்றதை கண்டு பொறாமல் திமுகவுடன் கூடு சேர்ந்தனர்.கேட்டால் காலத்தின் கட்டாயம் என்று கழக பாணியில் பதிலிருத்தனர்.கூடா நட்பு கேடாய் விளையும் என்பது இதுதானோ..

பிரேராகி said...

சுண்டு+எலி வெளியிட்டுள்ள(பார்ப்பனர் என்று வேண்டாம்) பிறாமணர்களுக்கு ஏற்பட்டுள்ள பயங்கர டிமாண்ட் முதலில் சிந்தனை பிறகு சிரிப்பு அல்ல முதலில் ஹா ஹா ஹா பிறகு தேவைப்படின் சிந்தனை

R.S.KRISHNAMURTHY said...

இவனுங்க எப்பவுமே இப்படித்தான் பாஸ்! வேறே எதுவும் கிடைக்கல்லேன்னா, பார்ப்பனர் சூழ்ச்சி, திராவிடநாடு, ஈழத்தமிழருக்கு அனுதாபம் என்று ஏகப்பட்டதை ஸ்டாக்கிலிருந்து எடுத்து விடுவாங்க! இதையெல்லாம் நாம கண்டுக்கப்டாது!

Unknown said...

intha pappanungalum avangalin thaththuvum, manu tharmamum thaan indiavula irrukira problem.avanuga evanuganu eluthaathinga mr.mani

Post a Comment